மான்புமிகு அம்மா அவர்களின் 64-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுக்கூர் நகரம் முழுவதும் ஒன்றிய செயலாளர் திரு. துரை செந்தில் அவர்கள் தலைமையில் நகரெங்கும் கழக கொடியேற்று விழா நடைபெற்ற்து.
உடன் நகர கழக செய்லாளர் திரு.முகம்மது சரிபு, பேரூராட்சி மன்ற துணைப்பெருந்தலைவர் திரு. ஆனந்த் மற்றும் கழக முன்னோடிகள்