http://aiadmkmkr.blogspot.com/

2 Oct 2011

மதுக்கூர் நகர தேர்தல் அலுவலகம் திறப்புவிழா - 1

மதுக்கூர் பேரூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு, நகர தேர்தல் அலுவலகம் திறப்புவிழா 02.10.2011 ஞாயிறு காலை 10 மணியளவில் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.  விழாவிற்க்கு ஒன்றிய செயலாளர் திரு. துரை. செந்தில் அவர்கள் தலைமை வகித்தார்.  முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு.P.N.ராமச்சந்திரன் தேர்தல் பணிமனை திறந்து வைத்து, பேரூராட்சி மன்ற தலைவர் வேட்பாளர் திரு.முகைதீன் மரைக்காயர் மற்றும் அனைத்து வார்டுகளின் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சிக்கு நகர கழக செயலாளர் திரு. முகம்மது சரிபு, திரு. அலி முன்னிலை வகித்தனர்.  நிகழ்ச்சியில் கழக தோழர்கள், மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர். நிறைவில் திரு. மாலிக் அவர்கள் நன்றி கூறினார்.



No comments:

Post a Comment