மதுக்கூர் செட்டித்தெரு பகுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 14.10.2011 திங்கள் அன்று நடைபெற்றது. விழாவிற்க்கு உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு. ரவிச்சந்திரன் அவர்கள் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் துரை.செந்தில் அவர்கள் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். நிகழ்ச்சியில் திரு.முகமது சரிபு, திரு.முகைதீன் மரைக்காயர், பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள், கிராம கல்விக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளுக்கு சீறுடைகள், பரிசுகள் வழங்கபட்டது.,
No comments:
Post a Comment